*Day 5️⃣7️⃣- August 27 

Today's Prophetic Manna 👑 

சங்கீதம் (Psalms) 37:3 

கர்த்தரை நம்பி நன்மைசெய். 

Trust in the LORD and do what is right! 

#CALL- JESUS#


 

Day 5️⃣6️⃣- August 25

Today's Prophetic Manna 👑

சங்கீதம் (Psalms)90:14

நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.

Satisfy us in the morning with your loving kindness, that we may rejoice and be glad all our days.

#CALL- JESUS#


 

Day 5️⃣5️⃣- August 24

Today's Prophetic Manna 👑

சங்கீதம் (Psalms)118:7

என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.


Therefore I will look in triumph at those who hate me.

#CALL- JESUS#


 

Day 5️⃣4️⃣- August 23

Today's Prophetic Manna 👑

சங்கீதம் (Psalms)118:13

நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவிசெய்தார்.

You pushed me back hard, to make me fall, but the LORD helped me.

#CALL- JESUS#


 

Day 5️⃣3️⃣- August 22

Today's Prophetic Manna 👑

சங்கீதம் (Psalms)88:13

கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.

But to you, LORD, I have cried. In the morning, my prayer comes before you.

#CALL- JESUS#


 

Day 5️⃣2️⃣- August 21

Today's Prophetic Manna 👑

சங்கீதம் (Psalms)86:4

உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்;

Make your servant glad, for to you, O Lord, I pray!

#CALL- JESUS#


 

Day 5️⃣1️⃣- August 20

Today's Prophetic Manna 👑


சங்கீதம் (Psalms) 85:4

எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.

Restore us, O God our deliverer! Do not be displeased with us!

#CALL- JESUS#


 

Day 5️⃣0️⃣- August 19

* Today's Prophetic Manna 👑

சங்கீதம்(Psalms) 81:10

உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்.

open your mouth that I may fill it.

#CALL- JESUS#


 

Day 4️⃣9️⃣- August 18 

Today's Prophetic Manna 👑 

சங்கீதம் (Psalms) 71:21 

என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர். 

You will increase my honor and comfort me once again. 

#CALL- JESUS#Day 4️⃣8️⃣- August 17 

Today's Prophetic Manna 👑 

சங்கீதம் (Psalms)56:9 

நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன். 

Then my enemies shall turn back in the day that I call. I know this, that God is for me. 

#CALL- JESUS#Day 4️⃣7️⃣- August 16 

Today's Prophetic Manna 👑 

சங்கீதம் (Psalms)56:4 

தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? 

will not be afraid. What can man do to me? 

#CALL- JESUS#Day 4️⃣6️⃣- August 15

Today's Prophetic Manna 👑 

சங்கீதம் (Psalms) 52:9 

நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன். 

Therefore I will praise you forever because of what you did; 

#CALL- JESUS#Day 4️⃣5️⃣- August 14

Today's Prophetic Manna 👑 

சங்கீதம் (Psalms) 51:8 

நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும். 

Make me to hear joy and gladness; 

#CALL- JESUS#Day 4️⃣4️⃣- August 13

Today's Prophetic Manna 👑 

சங்கீதம் (Psalms) 18:24 

கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார். 

So the LORD restored me according to my righteousness, because my hands were clean in his sight. 

#CALL- JESUS#Day 4️⃣3️⃣ - August 12

Today's Prophetic Manna 👑 

சங்கீதம் (Psalms) 17:5 

என் காலடிகள் வழுவாதபடிக்கு , என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும். 

My steps have held fast to your paths. My feet have not slipped. 

#CALL- JESUS#Day 4️⃣2️⃣ - August 11 

Today's Prophetic Manna 👑 

சங்கீதம் (Psalms)13:4 

அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச்செய்தருளும். 

Otherwise, my enemy will say, “I have overcome him;” Otherwise, my persecutor will rejoice when I am shaken 

#CALL- JESUS#Day 4️⃣1️⃣ - August 10 

Today's Prophetic Manna 👑 

சங்கீதம் (Psalms)12:7 

கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்தச் சந்ததிக்கு விலக்கிக் காத்துக்கொள்ளுவீர். 

You, LORD, will keep them safe, you will guard them from this generation forever. 

#CALL- JESUS#Day 4️⃣0️⃣ - August 09 

Today's Prophetic Manna 👑 

ஏசாயா (Isaiah) 66:2 

என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். 

I show special favour, who respect what I have to say. 

#CALL- JESUS#Day 3️⃣9️⃣  - August 08 

Today's Prophetic Manna 👑

யாக்கோபு (James) 1:12 

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். 

How blessed is the man who endures temptation! When he has passed the test, he will receive the victor’s crown of life that God has promised to those who keep on loving him. 

#CALL- JESUS#Day 3️⃣8️⃣  - August 07 

Today's Prophetic Manna 👑 

சங்கீதம் (psalms) 57:3 

என்னை விழுங்கப்பார்க்கிற என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். 

He will send help from heaven to deliver me from those who harass and despise me. 

#CALL- JESUS#Day 3️⃣7️⃣  - August 06 

Today's Prophetic Manna 👑

சங்கீதம் (psalms) 56:3 

நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். 

On days when I am afraid, I put my trust in you. 

#CALL- JESUS#Day 3️⃣6️⃣- August 05

Today's Prophetic Manna 👑

சங்கீதம் (psalms)51:15 

ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். 

Lord, open my lips, and my mouth will declare your praise 

#CALL- JESUS#

 Day 3️⃣5️⃣ - August 04 

Today's Prophetic Manna 👑

சங்கீதம் (psalms) 39:10 

என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; 

Remove your scourge away from me. I am overcome by the blow of your hand. 

#CALL- JESUS#Day 3️⃣4️⃣ - August 03 

Today's Prophetic  Manna 👑 

சங்கீதம் (psalms) 40:11 

கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது. 

LORD, do not withhold your mercy from me, for your gracious love and truthfulness will keep me safe continuously. 

#CALL- JESUS#Day 3️⃣3️⃣- August 02 

Today's Prophetic Manna 👑 

சங்கீதம் (psalms) 41:10 

கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும் .

But you, LORD, have mercy on me, and raise me up, that I may repay them. 

#CALL- JESUS#Day3️⃣2️⃣- August 01 

Today's Prophetic Manna👑 

நீதிமொழிகள் (proverbs) 13:12 

நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும். 

Hope deferred makes the heart sick, but when longing is fullfilled, it is a tree of life. 

#CALL - JESUS#Day3️⃣1️⃣- July 31 

Today's Prophetic Manna👑 

சங்கீதம் (Psalms) 42:1 

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

As a deer longs for streams of water, so I long for you, O God !

#CALL - JESUS#Day 3️⃣0️⃣- ( July 30)

Todays Prophetic Manna 👑

சங்கீதம், (psalms) 68:28 

தேவனே நீர் எங்கள்நிமித்தம் உண்டுபண்ணினதைத் திடப்படுத்தும். 

O God, you who have acted on our behalf, demonstrate your power. 

#CALL - JESUS#Day 2️⃣9️⃣ - ( July 29 )

Todays Prophetic Manna 👑

ஏசாயா (Isaiah)38:14 . 

என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன். 

O lord, I am oppressed, so stand up for me! 

#CALL - JESUS#Day  2️⃣8️⃣- ( July 28 )

Todays Prophetic Manna 👑

யாக்கோபு(James) 1:6

ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன் சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்

But he must ask in faith, without any doubts, for the one who has doubts is like a wave of the sea that is driven and tossed by the wind.

#CALL - JESUS#Day 2️⃣7️⃣ - ( July 27 )

Todays Prophetic Manna 👑

எபேசியர்(Ephesians) 4:26

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது

Be angry and do not sin,

Do not let the sunset while you are still angry

#CALL - JESUS#Day 2️⃣6️⃣ - ( July 26 )

Todays Prophetic Manna 👑

நாகூம்( Nahum )2:1 

He who dashes in pieces has come up against you. Keep the fortress. Watch the way. Strengthen your waist. Fortify your power mightily

சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; 

1️⃣ அரணைக் காத்துக்கொள், 

2️⃣ வழியைக் காவல்பண்ணு, 

3️⃣ அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், 

4️⃣ உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து.

#CALL - JESUS#Day 2️⃣5️⃣ - ( July 25 )

Todays Prophetic Manna 👑

அப்போஸ்(Acts)  12:10 

அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது;

It opened by itself for them,

#CALL - JESUS#Day 2️⃣4️⃣ - ( July 24 )

Todays Prophetic Manna 👑

யோபு (Job) 10:12

உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.

"your providential care has preserved my spirit".

#CALL - JESUS#Day 2️⃣3️⃣ - ( July 23 )

Prophetic Manna 👑

யோவான்( John ) 8:11

இனிப் பாவஞ்செய்யாதே

"From now on don’t sin anymore.”

#CALL - JESUS#


Day 2️⃣2️⃣ - ( July 22 )

Today's Prophetic Manna 👑

2 யோவான்(John) 1:8

உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

Watch out, so that you do not lose the things we have worked for, but receive a full reward.

#CALL - JESUS#Day 2️⃣1️⃣ - ( July 21 )

Today's Prophetic Manna 👑

ரோமர்(Romans)12:2

தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

Be transformed by the renewing of your mind, so that you may test and approve what is the will of God – what is good and well-pleasing and perfect.

#CALL - JESUS#Day 2️⃣0️⃣ - ( July 20 )

Prophetic Manna 👑

2 கொரிந்தியர் ( 2 Corinthians 10:4,5)

எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.

we take every thought captive to make it obey Christ

The battle in your mind is coming to an end and From today you will receive divine thoughts from heaven in Jesus mighty name.

 Amen!

#CALL - JESUS#Day 1️⃣9️⃣ - ( July 19 )

Today's Prophetic Manna 👑

சங்கீதம்(Psalms)118:13

நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய் கர்த்தரோ எனக்கு உதவிசெய்தார்

You pushed me back hard, to make me fall, but the LORD helped me.

#CALL - JESUS#Day 1️⃣8️⃣ - ( July 18 )

Today's Prophetic Manna 👑

ஏசாயா(Isaiah) 43:4

நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்

Since you’re precious in my sight and honored.

#CALL - JESUS#Day 1️⃣7️⃣ - ( July 17 )

Today's Prophetic Manna 👑

சங்கீதம்( Psalms)145:14

கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.

The LORD supports everyone who falls and raises up those who are bowed down.

#CALL - JESUS#Day 1️⃣6️⃣ - ( July 16 )

Today's Prophetic Manna 👑

யாத்திராகமம்(Exodus) 8:23

என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்

I will put a division between my people and your people. This sign will take place tomorrow.

#CALL - JESUS#Day 1️⃣5️⃣ - ( July 15 )

Today's Prophetic Manna 👑

ரோமர்(Romans)8:16

ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்

Owe no man anything, but to love one another

#CALL - JESUS#Day 1️⃣4️⃣ - ( July 14 )

Today's Prophetic Manna 👑

சங்கீதம்(Psalms) 16:5

என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.

You make my future secure.

#CALL - JESUS#Day 1️⃣3️⃣ - ( July 13 )

Today's Prophetic Manna 👑

சகரியா(Zechariah)8:16

நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள்

These are the things that you shall do: speak every man the truth with his neighbour. Execute the judgment of truth and peace in your gates,.’

#CALL - JESUS#Day 1️⃣2️⃣ - ( July 12 )

Today's Prophetic Manna 👑

ஏசாயா (Isaiah)44:22

உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.

I have swept away your sins as the wind blows away a cloud. The wrong things that you have done have disappeared like clouds in the morning. Return to me, because I have *redeemed you.’

#CALL - JESUS#Day 1️⃣1️⃣ - ( July 11 )

Today's Prophetic Manna 👑

எரேமியா(Jeremiah) 3:13

நீயோ, என் சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதையும் ஒத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

 Accept that you have not obeyed my voice, says the LORD.

#CALL - JESUS#Day 🔟 - ( July 10 )

Today's Prophetic Manna 👑

மாற்கு, 2:11

நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன்

“I say to you, get up, pick up your mat, and go home!”.

#CALL - JESUS#Day 9️⃣ - ( July 9 )

Today's Prophetic Manna 👑

சங்கீதம்(Psalms) 64:1

தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.

Hear, God, as I express my concern; protect me from fear of the enemy.

#CALL - JESUS#Day 8️⃣ - ( July 8 )

Today's Prophetic Manna 👑

சங்கீதம்(Psalms) 90:12

"நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி🫁, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்".

“So teach us to number our days, that we may gain a heart of wisdom🫁"!

"Keep this verse in your prayers to receive and to operate the heart of wisdom🫁  from today!"Day 7️⃣ - ( July 7 )

Today's Prophetic Manna 👑

சங்கீதம்(Psalms) 46:10

"நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்".

“Stop your striving and recognize that I am God"!Day 6️⃣ - ( July 6 )

Today's Prophetic Manna 👑

1 சாமுவேல் 1:13-17Day 5️⃣ - ( July 5 )

Today's Prophetic Manna 👑

நீதிமொழிகள் 1:23-25Day 4️⃣ - ( July 4 )

Today's Prophetic Manna 👑

Exodus (யாத்திராகமம்)3:1-5Day 3️⃣ - ( July 3 )

Today's Prophetic Manna 👑

Genesis 22:14Day 2️⃣ - ( July 2 )

Prophetic Manna 👑

Genesis 16: 7-13Day 1️⃣ - ( July 1 )

Prophetic Manna👑 

🕊️யோவான் (John)16:22

உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.

Your hearts will rejoice, and no one will take your joy away from you.web counter